Tuesday, May 13, 2014

Aluchaattiyam movie stills (gallery)


நிசா பிக்சர்ஸ் சார்பில் E.விஜயகுமார் தயாரித்து, கதை, வசனம் எழுதி இருக்கும் படம் “அலுச்சாட்டியம்” இந்த படத்தில் புதுமுகம் ரகு கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ரம்யா நரசிம்மன் நடித்திருக்கிறார். மற்றும் மீசை ராஜேந்திரநாத், தவசி, போண்டாமணி, பெஞ்சமின், கிங்காங் கோவைசெந்தில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு - V.T.ராஜா

No comments:

Post a Comment